×

கடலூர் மாவட்டம் வேப்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கடலூர் மாவட்டம் வேப்பூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Veypur, Cuddalore district ,Cuddalore ,Kalgadur ,Veypur ,Cuddalore district ,Vaypur, Cuddalore district ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...