×

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி : தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும் தெற்கு அரபிக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Southeast Arabian Sea ,India Meteorological Department ,New Delhi ,Indian Meteorological Department ,
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...