×

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-ல் ரூ.21.16 கோடியில் பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-ல் ரூ.21.16 கோடியில்பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பராமரிப்பு, முன்னேற்ற திட்டமிடல், விசாரணை அலுவலகம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. MEMCO அசோசியேட்ஸ் நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-ல் ரூ.21.16 கோடியில் பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Metro Rail Maintenance, Development Planning and Inquiry Office ,MEMCO ,Chennai Metro Rail ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...