×

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,312 கனஅடி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 693 கனஅடியாக சரிவு

மதுரை: வைகை அணையின் மொத்த உயரமான 71 அடியில் தற்போது நீர்மட்டம் 69.09 அடியாக உள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,312 கனஅடி; அணையில் இருந்து நீர்திறப்பு 2,385 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 901 கன அடியில் இருந்து 693 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 71.21 அடியாக உள்ள நிலையில் குடிநீர் தேவைக்காக 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

 

The post வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,312 கனஅடி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 693 கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Vaigai dam ,Mettur dam ,Madurai ,Waikai Dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்