×

வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும் மக்கள் நலனுக்கும் இடையேயானது: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து

டெல்லி: வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையேயானது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். ஜன.22-ல் அயோத்தியில் ராமர் கோயிலையும் பிப். 14-ல் அபுதாபியில் இந்துக் கோயிலையும் பிரதமர் திறந்து வைக்கிறார். 2 கோயில்களும் திறக்கப்பட்ட பின் இந்தியாவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். 2009-ல் பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும் குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோடி காட்சிப்படுத்தப்பட்டார். அனைத்து இந்தியர்களுக்கும் மோடி வளர்ச்சியை கொண்டு வருவார் எனக் கூறப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

The post வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும் மக்கள் நலனுக்கும் இடையேயானது: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Hinduva ,Congressman ,M. B. Sachidaroor ,Delhi ,Congress ,Hindutuwa ,B. Sachidaroor ,Ramar Temple ,Pip ,Hindu ,Abu Dhabi ,India ,
× RELATED பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்