×

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்

சென்னை: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நெல்லை கேடிசி நகரில் காலை 11 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

The post தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Thoothukudi ,Nella ,Chennai ,Vijay Siril ,KDC ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet