×

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியின் தேதி அறிவிப்பு

2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ல் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் விமரிசையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தச்சங்குறிச்சியில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

The post 2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியின் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jallikatu competition ,Jallikatu competition of 2024 ,Thachankurichi ,Pudukkottai district ,Jallikatu ,New Year's Eve ,Tachangurichi ,Tamil Nadu ,Jallikatu tournament ,
× RELATED மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு...