×

நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையால் தாமிரபரணியில் இருந்து 7,000 கனஅடி நீர்த்திறப்பு

நெல்லை: நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையால் தாமிரபரணியில் இருந்து 7,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் தாமிரபரணியில் இருந்து நீர்த்திறப்பு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி நீர்த் திறப்பால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை; பெருவெள்ள அபாயம் இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையால் தாமிரபரணியில் இருந்து 7,000 கனஅடி நீர்த்திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tamiraparana ,Nella district ,Paddy District ,Tamiraparani ,Nellu district ,Dinakaran ,
× RELATED நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட்: ஆட்சியர் அறிவுறுத்தல்