×

வேப்பேரி பகுதியை கடந்தது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் சென்னை எழும்பூர், வேப்பேரி பகுதியை கடந்து செல்கிறது. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

The post வேப்பேரி பகுதியை கடந்தது விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Veperi ,CHENNAI ,Vepperi ,Egmore, Chennai ,Vepperi area ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது