×

விஜயகாந்த் மறைவு: நல்லடக்கம் செய்யப்படும் பெட்டியில் இடம்பெற்றுள்ள வாசகம்..!!

சென்னை: நல்லடக்கம் செய்யப்படும் பெட்டியில் ‘புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்ற வாசகம் உள்ளது. தேமுதிக நிறுவனத் தலைவர் எனவும் விஜயகாந்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் பெட்டியில் இடம்பெற்றுள்ளன.

The post விஜயகாந்த் மறைவு: நல்லடக்கம் செய்யப்படும் பெட்டியில் இடம்பெற்றுள்ள வாசகம்..!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,CHENNAI ,Revolutionary Captain ,DMUD ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...