×

இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு..!!

சென்னை: விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்பர். இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து துவங்க உள்ளது.

The post இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Vijayakanth ,Ma.Subramanian ,Tha.Mo ,Anbarasan ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...