×

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக கேப்டன் விஜயகாந்த் கடைபிடித்து வந்தார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தீவுத்திடலை மக்கள் சூழ்ந்துள்ளனர்.

The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam ,Southern ,DMD ,Vijayakanth ,CHENNAI ,Thangam Tennarasu ,Poverty Eradication Day ,Thangam Southern government ,DMUDI ,
× RELATED மேலும் 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை: அமைச்சர் தங்கம் தென்னரசு