×

சற்று நேரத்தில் தொடங்க உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், மக்கள் அஞ்சலிக்கு பிறகு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. தீவுத்திடலில் இருந்து ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடு நோக்கி விஜயகாந்த் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

The post சற்று நேரத்தில் தொடங்க உள்ளது தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலம்..!! appeared first on Dinakaran.

Tags : DMD ,Vijayakanth ,CHENNAI ,Chennai Island ,E.V.R.A. ,Periyar ,
× RELATED விருதுநகர் தொகுதியில் மீண்டும்...