×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Demutika ,Vijayakanth ,Chennai ,Temuthiga ,Chennai peninsula ,Chief Minister ,Mu. K. ,Minister Assistant ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...