×

எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம்

சென்னை: எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். எந்தளவு பணிவு இருந்ததோ அதே அளவு நியாயமான கோபமும் கொண்டவர் விஜயகாந்த். இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு ஒரு தனிமைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post எளிமை, நட்பு, பெருந்தன்மை உள்ளிட்ட வார்த்தைகளை விஜயகாந்துக்கு மட்டும்தான் சொல்ல முடியும்: நடிகர் கமல்ஹாசன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Kamalhassan ,Chennai ,Kamal Hassan ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது