×

மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை நிரோஷா, இயக்குநர் பா. ரஞ்சித் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை நிரோஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் ஒரு ஸ்ராங்கான ஆளுமை.. அதிகாரத்துக்கு எதிரா தைரியமா நின்று சண்டை செஞ்சி இருக்கிறார் என்று இயக்குநர் பா. ரஞ்சித் புகழாரம் சூட்டியுள்ளார்.

The post மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை நிரோஷா, இயக்குநர் பா. ரஞ்சித் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Nirosha ,Pa. ,Vijayakanth ,Ranjit ,Chennai ,Pa ,Ranjit Tribute ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...