×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் நேரில் அஞ்சலி செலுத்திய சீமான் விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Nam Tamilar Party Coordinator ,Seeman Anjali ,DMDK ,Vijayakanth ,CHENNAI ,Naam Tamilar Party ,Seeman ,Seeman Vijayakanth ,Chennai Island ,Naam ,Tamilar ,Party Coordinator ,DMD ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்