×

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்னை எனில் அதைத் தீர்க்க முதல் ஆளாக முன்வருபவர் விஜயகாந்த் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். விஜயகாந்த் ஒரு சொக்கத் தங்கம்; பிரச்னை எனில் இறங்கி வேலை செய்பவர் விஜயகாந்த் என நடிகை குஷ்பு உருக்கமாக குறிப்பிட்டார்.

The post மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகை குஷ்பு, இயக்குநர் சுந்தர்.சி ஆகியோர் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Khushbu ,Sundar.C ,DMUDI ,Vijayakanth ,Chennai ,Sundar C ,DMD ,Dinakaran ,
× RELATED மின் கட்டண உயர்வை கண்டித்து 25ம் தேதி ஆர்ப்பாட்டம்: தேமுதிக அறிவிப்பு