×

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ஸ்ரீகாந்த் நேரில் அஞ்சலி..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ், சாந்தனு, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நான் உயிருக்கு போராடுனபோது என்னப்பத்தி நிமிஷத்துக்கு நிமிஷம் கேட்டு தெரிஞ்சுகிட்டாரு என்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கமாக பேசினார்.

The post கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ், நடிகர் ஸ்ரீகாந்த் நேரில் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Bagyaraj ,Srikanth ,Captain Vijayakant ,Chennai ,Shantanu ,Captain Vijayakanth ,Chennai peninsula ,Vijayakanth ,Dinakaran ,
× RELATED ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது...