×

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் தாமு, லிவிங்ஸ்ட்ன் அஞ்சலி..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் தாமு, லிவிங்ஸ்ட்ன் அஞ்சலி செலுத்தினர். நானே அவர்கிட்ட நிறைய மாணவர்களுக்கு உதவி கேட்டேன், நிறையா பண்ணிருக்காரு என்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் தாமு பேட்டியளித்தார். ஆயிரத்துல சம்பளம் வாங்குன எனக்கு லட்சத்துல சம்பளம் கொடுத்தவரு கேப்டன் என்று நடிகர் லிவிங்ஸ்ட்ன் உருக்கமாக கூறினார்.

The post சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் தாமு, லிவிங்ஸ்ட்ன் அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Thamu ,Livingston ,Vijayakanth ,Chennai island ,Chennai ,Damu ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...