×

நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை

சென்னை: நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் நடிகர் சங்கத்துக்கு தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் நீண்டநாள் கடனை அடைத்ததற்கு நன்றிக் கடனாக விஜயகாந்த் பெயர் சூட்ட வலியுறுத்தியுள்ளார்.

The post நடிகர்கள் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் சூட்ட நடிகர் ராம்கி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramki ,Vijayakanth ,Actors Association ,Chennai ,Thyagaraya, Chennai ,Actor ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...