×

கூடங்குளத்தில் புதிய அணுமின் நிலையம் ரஷ்ய ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்ற இந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும். நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும்.

The post கூடங்குளத்தில் புதிய அணுமின் நிலையம் ரஷ்ய ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Ramadoss ,CHENNAI ,BAMA ,India ,Russia ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...