×

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!!

சென்னை: தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

The post தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : VIJAYAKANT ,Chennai ,Vijayakanth ,Demudika ,Secretary of State ,Mutharasan ,Congressman ,M. B. Thirunavukkarasar ,Thravidar Corporation ,. Weeramani ,Senior Principal ,Durai Waiko ,BJP ,Dinakaran ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...