×

தமிழ்த் திரையுலகில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

சென்னை : தமிழ்த் திரையுலகில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புகழாரம் சூட்டியுள்ளது. அரசியல் களத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்து எண்ணற்ற LIVE இதயங்களில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் என்றும் பொது வாழ்வில் அனைவரின் பாராட்டுக்கும் உரிய நல்லுள்ளம் கொண்ட தலைவராக ஒளிர்ந்துள்ளார் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது. 

The post தமிழ்த் திரையுலகில் ஒளிமிகுந்த நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் விஜயகாந்த் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Indian Union Muslim League ,Chennai ,
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...