×

விஜயகாந்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு நடிகர் மம்முட்டி இரங்கல்!!

கேரளா: என்னுடைய நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதநேயர் விஜயகாந்த் என்று நடிகர் மம்முட்டி புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு நடிகர் மம்முட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

The post விஜயகாந்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு நடிகர் மம்முட்டி இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Mammootty ,Vijayakanth ,Kerala ,
× RELATED மம்மூட்டிக்கு வித்யா பாராட்டு