×

மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற மனிதநேயர் விஜயகாந்த்: சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல்

சென்னை: மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற மனிதநேயர் விஜயகாந்த் என்று சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. விஜயகாந்தின் மறைவு அரசியல் உலகிற்கு மட்டுமல்ல, கலை உலகிற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே பேரிழப்பு என்று சின்னத்திரை நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற மனிதநேயர் விஜயகாந்த்: சின்னத்திரை நடிகர் சங்கம் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Small Screen Actors' Association ,CHENNAI ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...