×

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல்!!

சென்னை: திரையுலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் கேப்டன் விஜயகாந்த் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இன்றுடன் சகாப்தம் முடிந்துவிட்டது; இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதை தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை. விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்; அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

The post நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : S.A.Chandrasekhar ,DMUDI ,Vijayakanth ,Chennai ,SA Chandrasekhar ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...