×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி!!

கனடா: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : Eelam Tamils ,DMUDIK ,Vijayakanth ,Canada ,Eelam ,DMD ,France ,Switzerland ,Sri Lanka ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...