×

விஜயகாந்த் மறைவை ஒட்டி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து!!

சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா, விஜயகாந்த் மறைவை ஒட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா இன்று நடைபெற இருந்தது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க இருந்தனர்.

 

The post விஜயகாந்த் மறைவை ஒட்டி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Vijakanth death anniversary protest ,CHENNAI ,Vaikam protest ,Vijayakanth ,of Vaikam protest ,Nandampakam, Chennai ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...