×

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் :பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை : தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக
கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. காலை 10.30 மணிக்கு விருகம்பாக்கத்திலுள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் மதியம் 1.25 மணிக்கு கோயம்பேடு தேமுதிக கட்சி தலைமை அலுவலகம் வந்தடைந்துள்ளது.

The post தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் :பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,DMUD ,CHENNAI ,DMD ,Coimbatore ,Virugampakkam ,Koyambedu Democratic Party ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது