×

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்கழியில் மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து!!

சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தொடங்க இருந்த மார்கழியில் மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்கழியில் மக்களிசை இன்று முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த நிலையில் முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்கழியில் மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Margazhi ,Chennai ,Lokasi ,Marghazi ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து...