×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் இரங்கல்!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிக நாள் இருந்து திரைத்துறை, நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டிய நல்ல நடிகர், நல்ல தலைவரை இழந்துவிட்டோம். வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர் விஜயகாந்த் என அவர் கூறியுள்ளார்.

 

The post தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Napoleon ,DMDK ,Vijayakanth ,Chennai ,DMD ,
× RELATED நடிகர் சங்கம் கட்டிட பணிகளுக்காக ரூ. 1...