×

உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை: விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்

சென்னை :உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போது காண்போம் கேப்டன்? என்றும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

The post உங்கள் நினைவுக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை: விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : AR Murugadoss ,Vijayakanth ,Chennai ,A.R. Murugadoss ,DMD ,president ,Murugadoss ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது