×

விஜயகாந்த் மறைவு: மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்: நடிகை குஷ்பு இரங்கல்

சென்னை: மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம் என்று நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார். திரைத்துறையிலும் அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

The post விஜயகாந்த் மறைவு: மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்: நடிகை குஷ்பு இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Khushbu ,Chennai ,Khushpu ,BJP ,MLA ,Vanathi Srinivasan ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை