×

மல்யுத்த கூட்டமைப்புக்கு இடைக்கால நிர்வாக குழு

புதுடெல்லி: பாலியல் சர்ச்சை, விதிமீறல்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைக்கால நிர்வாகக் குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் வுஷு சங்க தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா சேர்மனாக செயல்பட உள்ளார். ஒலிம்பியன் ஹாக்கி வீரர் எம்.எம்.சோமயா, சர்வதேச பேட்மின்டன் முன்னாள் வீரர் மஞ்சுஷா கன்வார் இருவரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

The post மல்யுத்த கூட்டமைப்புக்கு இடைக்கால நிர்வாக குழு appeared first on Dinakaran.

Tags : Interim Executive Committee for the Wrestling Federation ,New Delhi ,Indian Olympic Association ,Indian Wrestling Federation ,Interim Management Committee for the Wrestling Federation ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...