×

அண்ணாமலைக்கு காங். கட்சியினர் கருப்புக்கொடி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் நடைபயணத்துக்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலை வந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், கட்சி அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அண்ணாமலையை கண்டித்து சாலைகளில் சுற்றி வரும் ஆட்டையும், உடன் வரும் மாட்டையும் இங்கு கட்டி வைத்து முறையான வைத்தியம் பார்க்கப்படும் என அச்சடிக்கப்பட்ட பேனரை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post அண்ணாமலைக்கு காங். கட்சியினர் கருப்புக்கொடி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Party ,Nagapattinam ,BJP ,president ,Kilvellur ,Congress ,Dinakaran ,
× RELATED மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி...