×

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்தில் உயிரிழந்த ஊழியர் பெருமாளின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். எத்தனால் சேமிப்பு டேங்க் வெடித்து பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்தில் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : IOC ,Thandaiarpet, Chennai ,Chennai ,Perumal ,Thandaiyarpettai, Chennai ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...