- காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தொடர்பாளர்கள்
- 2024 பொதுத் தேர்தல்
- புது தில்லி
- 2024 பொதுத் தேர்தல்
- தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொடர்பு
- அகல் இந்திய தொடர்பு
- காங்கிரஸ் கட்சி
- தின மலர்
டெல்லி: 2024 பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக பாவியா நரசிம்ம மூர்த்தி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா – லாவண்யா பல்லால் ஜெயின், ஆந்திரா- அனில் சூமார், தெலங்கானா – சுஜாதா பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post 2024 பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தகவல் தொடர்பாளர்கள் நியமனம்..!! appeared first on Dinakaran.