×

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்..!!

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். 133 பந்துகளில் 100 ரன்களைக் கடந்து தனது 8-வது சதத்தை கே.எல்.ராகுல் பூர்த்தி செய்தார். முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார்.

The post தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல்..!! appeared first on Dinakaran.

Tags : KL Rahul ,South Africa ,Mumbai ,KL ,Rahul ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...