×

இறப்பு ஏற்படும் அளவுக்கு அமோனியா இல்லை: வேதிப்பொறியியல் துறை தலைவர் கே.வி.ராதா பேட்டி

சென்னை: லேசான தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கும்; இறப்பு ஏற்படும் அளவுக்கு அமோனியா இல்லை என அண்ணா பல்கலை. வேதிப்பொறியியல் துறை தலைவர் கே.வி.ராதா தெரிவித்துள்ளார். 10,0000 முதல் 50,000 பிபிஎம் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாயுக்களை கொண்டு செல்லும் எச்டிபிஇ பைப் லைனில் அமோனியா கசிவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறினார்.

The post இறப்பு ஏற்படும் அளவுக்கு அமோனியா இல்லை: வேதிப்பொறியியல் துறை தலைவர் கே.வி.ராதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Head ,Chemical Engineering ,KV ,Radha ,Chennai ,Anna University ,Department ,KV Radha ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...