×

ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமையாளரானார் நடிகர் சூர்யா..!!

சென்னை: ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சென்னை அணிக்கு நடிகர் சூர்யா உரிமையாளராகியுள்ளார். சென்னை தமிழ்நாடு அணியை வாங்கியுள்ளதாக நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

The post ஐ.எஸ்.பி.எல்.டி.10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமையாளரானார் நடிகர் சூர்யா..!! appeared first on Dinakaran.

Tags : Surya ,Chennai team ,ISPLD 10 ,Chennai ,Suriya ,ISPLD10 ,Chennai Tamil Nadu ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!