×

நாகர்கோவிலில் 4 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிலம்பாட்ட போட்டிகள் தொடக்கம்..!!

குமரி: நாகர்கோவிலில் சிலம்பாட்ட போட்டிகள் தொடங்கியது. 4 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிலம்பாட்ட போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர். தேர்வு செய்யப்படும் வீரர்கள் வரும் மே மாதம் சென்னையில் 4-வது உலக சாம்பியன் சிலம்பாட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

The post நாகர்கோவிலில் 4 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிலம்பாட்ட போட்டிகள் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Silambatta ,Nagercoil ,Kumari ,
× RELATED குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில்...