×

ஆக்ரா – லக்னோ சாலையில் கடும் பனிமூட்டம்: வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்..ஒருவர் உயிரிழப்பு..!!

டெல்லி: ஆக்ரா – லக்னோ சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

The post ஆக்ரா – லக்னோ சாலையில் கடும் பனிமூட்டம்: வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்..ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Agra ,Lucknow ,Delhi ,Lucknow road ,
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!