×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 ஒனஅடியில் இருந்து 1,098 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 ஒனஅடியில் இருந்து 1,098 கன அடியாக குறைந்தது. சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 71.02 அடியில் இருந்து 71.09 அடியாக உயர்வு, நீர் இருப்பு 33.64 டிஎம்சி உள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக நீடிக்கிறது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,295 ஒனஅடியில் இருந்து 1,098 கன அடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matour Dam ,Salem Matour Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...