×

மிக்ஜாம் புயல் மழை, தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பை கடும் பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

தூத்துக்குடி: மிக்ஜாம் புயல் மழை, தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பை கடும் பேரிடராக அறிவிக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்யும்போது உமரிக்காட்டில் கோரிக்கை மனுக்களை அளித்த மக்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

The post மிக்ஜாம் புயல் மழை, தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பை கடும் பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Migjam ,south district ,Thoothukudi ,Nirmala ,Mijam ,Nirmala Sitharaman ,
× RELATED பல்வேறு நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி தீவிரம்