×

சென்னையில் டிச.28-ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா

சென்னை: சென்னையில் டிச.28-ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெற உள்ளது. அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் டிச.28 காலை 11.15-க்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா நடைபெறும். விழாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலரை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் விழாவில் பங்கேற்கின்றனர்

The post சென்னையில் டிச.28-ம் தேதி வைக்கம் போராட்ட நூற்றாண்டு சிறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Centennial Special Festival for the Fight of the Sikam ,Chennai ,Centenary Special Festival to Fight the Savix ,Centennial Special Festival to Fight the Savix ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...