×

ஒன்றிய அரசின் 2 விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு

 

டெல்லி: ஒன்றிய அரசின் 2 விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார். அர்ஜூனா மற்றும் தயான்சந்த் கேல் ரத்னா விருதுகளை திரும்ப அளிப்பதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையை உருவாக்கிய இறைவனுக்கு நன்றி என விரக்தி பதிவிட்டுள்ளார்.

The post ஒன்றிய அரசின் 2 விருதுகளை திரும்ப அளிப்பதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : VINESH BOGAAT ,UNION GOVERNMENT ,Delhi ,Vinesh Bogad ,Arjuna ,Vinesh Bhogat ,EU Government ,Dinakaran ,
× RELATED ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு