×

2023ல் சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம்

சென்னை: 2023ல் சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் படித்துள்ளது. ஓராண்டில் 10.9 கோடி பிரியாணி ஆர்டர்கள் குவிந்துள்ளன.இந்தாண்டு ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணிகளை மொத்தமாக சேர்த்தால் 8 குதுப் மினார்களை நிரப்பலாம் என சொமேட்டோ குறிப்பிட்டுள்ளது

The post 2023ல் சொமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் பிரியாணி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Biryani ,Somato ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!