×

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகை

சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகை தந்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு நடக்கும் அரங்கிற்கு எடப்பாடி பழனிசாமி வருகை தந்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது.

The post அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுச்செயலாளர் இபிஎஸ் வருகை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,general secretary ,EPS ,CHENNAI ,Vanagaram ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...