×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 406 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இரு இன்னிங்சிலும் முறையே 219,261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

The post ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. appeared first on Dinakaran.

Tags : women's team ,Australia ,Wankhede stadium ,Mumbai ,Test ,Dinakaran ,
× RELATED உபெர் கோப்பை பேட்மின்டன்: கால் இறுதியில் இந்தியா